48 “இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களும், வடக்கு எல்லை தொடங்கி அவற்றுக்குக் கிடைக்கும் பங்கின் எல்லைகளும் இவைதான்: தாணின் வடக்கு எல்லை+ எத்லோன் வழியாக லெபோ-காமாத்துக்கும்,+ ஆத்சார்-ஏனானுக்கும் போகிறது. வடக்கே தமஸ்குவின் எல்லையோரமாக காமாத்வரை+ போகிறது. அது கிழக்கிலிருந்து மேற்குவரை போகிறது.