-
2 ராஜாக்கள் 24:3, 4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 இதெல்லாம் யெகோவாவின் கட்டளைப்படிதான் நடந்தது; யூதா மக்களைத் தன்னுடைய கண் முன்னாலிருந்து நீக்குவதற்காகத்தான் இப்படிச் செய்தார்.+ ஏனென்றால் மனாசே நிறைய பாவங்கள் செய்திருந்தார்;+ 4 அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருந்தார்;+ அப்பாவிகளின் இரத்தத்தால் எருசலேமை நிரப்பியிருந்தார். யெகோவா இதையெல்லாம் மன்னிக்கத் தயாராக இல்லை.+
-