10 ஒவ்வொரு ஜீவனுக்கும் முன்பக்கத்தில் மனுஷ முகமும், வலது பக்கத்தில் சிங்க+ முகமும், இடது பக்கத்தில் காளை+ முகமும், பின்பக்கத்தில் கழுகு+ முகமும் இருந்தது.+
7 முதலாவது ஜீவன் சிங்கத்தைப் போலவும்,+ இரண்டாவது ஜீவன் இளம் காளையைப் போலவும்,+ மூன்றாவது ஜீவன்+ மனித முகத்தைப் போன்ற முகமுள்ளதாகவும் நான்காவது ஜீவன்+ பறக்கிற கழுகைப் போலவும்+ இருந்தது.