வெளிப்படுத்துதல் 4:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+
3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+