13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+
தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+
14 சமாதானமே இல்லாதபோது,
‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி,
என் ஜனங்களுடைய காயங்களை மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.