11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+
அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+
அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக குறிசொல்கிறார்கள்.+
ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.
“யெகோவா எங்களோடு இருக்கிறார்,+
எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.