-
எசேக்கியேல் 8:10, 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 நானும் உள்ளே போய்ப் பார்த்தேன். ஊரும் பிராணிகளின் உருவங்களும், அருவருப்பான மிருகங்களின்+ உருவங்களும், இஸ்ரவேல் ஜனங்களுடைய எல்லா அருவருப்பான* சிலைகளும்+ சுவரெங்கும் செதுக்கப்பட்டிருந்தன. 11 இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்களில் 70 பேர் அவற்றுக்குமுன் நின்றுகொண்டிருந்தார்கள். சாப்பானின்+ மகனான யசினியாவும் அங்கு இருந்தான். ஒவ்வொருவரும் ஒரு தூபக்கரண்டியைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். தூபத்தின் புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது.+
-