உபாகமம் 20:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ யோசுவா 10:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அப்போது எமோரியர்களின்+ ஐந்து ராஜாக்களும், அதாவது எருசலேமின் ராஜாவும் எப்ரோனின் ராஜாவும் யர்மூத்தின் ராஜாவும் லாகீசின் ராஜாவும் எக்லோனின் ராஜாவும் படைதிரண்டுபோய், முகாம்போட்டு, கிபியோனுக்கு எதிராகப் போர் செய்தார்கள். 2 ராஜாக்கள் 21:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான். எசேக்கியேல் 16:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அவளிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமே, நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உன் அப்பா ஒரு எமோரியன்,+ உன் அம்மா ஒரு ஏத்தியள்.+
17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+
5 அப்போது எமோரியர்களின்+ ஐந்து ராஜாக்களும், அதாவது எருசலேமின் ராஜாவும் எப்ரோனின் ராஜாவும் யர்மூத்தின் ராஜாவும் லாகீசின் ராஜாவும் எக்லோனின் ராஜாவும் படைதிரண்டுபோய், முகாம்போட்டு, கிபியோனுக்கு எதிராகப் போர் செய்தார்கள்.
11 “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான்.
3 அவளிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “எருசலேமே, நீ கானான் தேசத்தில் பிறந்தாய். உன் அப்பா ஒரு எமோரியன்,+ உன் அம்மா ஒரு ஏத்தியள்.+