-
எரேமியா 34:2, 3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
2 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவிடம்+ போய் இப்படிச் சொல்: “யெகோவா ஒரு செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். ‘இதோ, நான் இந்த நகரத்தை பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்போகிறேன். அவன் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.+ 3 நீ கண்டிப்பாக அவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கப்படுவாய். உன்னால் தப்பிக்கவே முடியாது.+ நீ அவனை நேருக்குநேர் பார்ப்பாய். அவனும் உன்னிடம் நேருக்குநேர் பேசுவான். நீ பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுவாய்’+ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
-