-
எசேக்கியேல் 36:22, 23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 “அதனால், இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் ஜனங்களே, நீங்கள் சிதறிப்போன தேசங்களில் என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுத்தீர்களே. அந்தப் பெயருக்காகத்தான் நடவடிக்கை எடுக்கிறேனே தவிர, உங்களுக்காக அல்ல.”’+ 23 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘மற்ற ஜனங்களின் நடுவில் நீங்கள் கெடுத்த என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தப்படுத்துவேன்.+ நான் பரிசுத்தமானவர் என்று உங்கள் மூலமாகக் காட்டுவேன். அதைப் பார்க்கும்போது, நான் யெகோவா என்று அந்த ஜனங்கள் தெரிந்துகொள்வார்கள்.+
-