ஏசாயா 1:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,நன்றாகச் சுத்தமாக்குவேன்.+ எசேக்கியேல் 23:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 எகிப்து தேசத்தில் ஆரம்பமான+ உன்னுடைய வெட்கங்கெட்ட விபச்சாரத்துக்கு நான் முடிவுகட்டுவேன்.+ நீ இனி எகிப்தியர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாய். எகிப்தை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டாய்.’
25 உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,நன்றாகச் சுத்தமாக்குவேன்.+
27 எகிப்து தேசத்தில் ஆரம்பமான+ உன்னுடைய வெட்கங்கெட்ட விபச்சாரத்துக்கு நான் முடிவுகட்டுவேன்.+ நீ இனி எகிப்தியர்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாய். எகிப்தை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டாய்.’