ஏசாயா 8:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 யெகோவா சீயோன் மலையில் வீற்றிருக்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்னையும் எனக்குத் தந்த பிள்ளைகளையும்+ இஸ்ரவேலில் அடையாளங்களாகவும்+ அற்புதங்களாகவும் வைத்திருக்கிறார். ஏசாயா 20:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 பின்பு யெகோவா, “என் ஊழியனான ஏசாயா மூன்று வருஷங்களுக்கு வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் நடமாடிவந்தான். எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும்+ அடையாளமாகவும் இருப்பதற்காக+ அப்படிச் செய்துவந்தான். எசேக்கியேல் 4:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஒரு இரும்புத் தகட்டை எடுத்து, அதை இரும்பு மதிலைப் போல உனக்கும் நகரத்துக்கும் இடையில் வை. அந்த நகரத்துக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, அதை முற்றுகையிடு. நீ இப்படி அதை முற்றுகையிடுவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.+
18 யெகோவா சீயோன் மலையில் வீற்றிருக்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்னையும் எனக்குத் தந்த பிள்ளைகளையும்+ இஸ்ரவேலில் அடையாளங்களாகவும்+ அற்புதங்களாகவும் வைத்திருக்கிறார்.
3 பின்பு யெகோவா, “என் ஊழியனான ஏசாயா மூன்று வருஷங்களுக்கு வெற்று உடம்போடும் வெறுங்காலோடும் நடமாடிவந்தான். எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும்+ அடையாளமாகவும் இருப்பதற்காக+ அப்படிச் செய்துவந்தான்.
3 ஒரு இரும்புத் தகட்டை எடுத்து, அதை இரும்பு மதிலைப் போல உனக்கும் நகரத்துக்கும் இடையில் வை. அந்த நகரத்துக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, அதை முற்றுகையிடு. நீ இப்படி அதை முற்றுகையிடுவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.+