எரேமியா 49:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது.அப்போது, அம்மோனியர்களுடைய+ நகரமான ரப்பாவில்+ போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன். அவள் வெறும் மண்மேடாக ஆவாள்.அவளுடைய சிற்றூர்கள்* தீ வைத்துக் கொளுத்தப்படும்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’+ ஆமோஸ் 1:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதனால், ரப்பாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.அந்த நாளில் போர் முழக்கம் கேட்கும்.அந்த நாளில் சூறாவளி வீசும்.
2 “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, காலம் வருகிறது.அப்போது, அம்மோனியர்களுடைய+ நகரமான ரப்பாவில்+ போர் முழக்கம் கேட்கும்படி செய்வேன். அவள் வெறும் மண்மேடாக ஆவாள்.அவளுடைய சிற்றூர்கள்* தீ வைத்துக் கொளுத்தப்படும்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘இஸ்ரவேலைக் கைப்பற்றியவர்களை இஸ்ரவேல் கைப்பற்றும்.’+
14 அதனால், ரப்பாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.அந்த நாளில் போர் முழக்கம் கேட்கும்.அந்த நாளில் சூறாவளி வீசும்.