2 யோசியாவின் மகனான யோயாக்கீம் யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷத்தில்,+ யூப்ரடிஸ் ஆற்றங்கரையில் இருந்த கர்கேமிசில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடம் எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ+ தோற்றுப்போனான். அவனுடைய படையைப் பற்றியும் அவனுடைய தேசமான எகிப்தைப்+ பற்றியும் கடவுள் சொன்னது இதுதான்: