-
சகரியா 1:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ‘உங்கள் தகப்பன்களைப் போல இருக்காதீர்கள். அன்றைக்கு இருந்த தீர்க்கதரிசிகள் அவர்களிடம், “‘தயவுசெய்து உங்களுடைய மோசமான வழிகளையும் மோசமான செயல்களையும் விட்டுவிட்டு என்னிடம் திரும்புங்கள்’+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.’
‘ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, என் வார்த்தையை மதிக்கவும் இல்லை’+ என்று யெகோவா சொல்கிறார்.
-