உபாகமம் 32:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+ சங்கீதம் 33:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+ இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+
4 அவர் கற்பாறை போன்றவர், அவருடைய செயல்கள் குறை இல்லாதவை.+அவருடைய வழிகளெல்லாம் நியாயமானவை.+ அவர் நம்பகமான கடவுள்,+ அநியாயமே செய்யாதவர்.+அவர் நீதியும் நேர்மையும் உள்ளவர்.+
5 நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+ இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+