19 பின்பு மிகாயா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.+ பரலோகப் படை முழுவதும் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நின்றுகொண்டிருந்தது.+
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு+ அவர்களைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “இதோ! யெகோவா* தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு+ எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார்.
11 அதன் பின்பு, சிம்மாசனத்தையும் நான்கு ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றி கோடிக்கணக்கிலும்* லட்சக்கணக்கிலும் தேவதூதர்கள் இருப்பதைப் பார்த்தேன்,+ அவர்களுடைய குரலையும் கேட்டேன்.