27 தானியேலாகிய நான் களைத்துப்போய் சில நாட்களுக்குச் சுகமில்லாமல் ஆகிவிட்டேன்.+ பின்பு, எழுந்து ராஜாவின் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.+ ஆனாலும், அந்தத் தரிசனத்தைப் பார்த்ததால் பிரமை பிடித்தவன்போல் இருந்தேன். யாராலும் அந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.+