-
ஏசாயா 54:7, 8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.
ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+
8 பயங்கரமான கோபத்தினால் என் முகத்தைக் கொஞ்சக் காலத்துக்கு உன்னிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+
ஆனால், இனி என்றென்றுமே உனக்கு மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுவேன்”+ என்று
உன்னை விடுவிக்கிறவரான+ யெகோவா சொல்கிறார்.
-