தானியேல் 8:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 தானியேலாகிய எனக்கு அந்தத் தரிசனம் கிடைத்த+ பின்பு, பெல்ஷாத்சார் ராஜா+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில் இன்னொரு தரிசனம் கிடைத்தது. தானியேல் 8:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பின்பு, ஊலாய் ஆற்றின்+ நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் கேட்டது. அது, “காபிரியேலே,+ இவன் பார்த்ததை இவனுக்குப் புரிய வை”+ என்றது. லூக்கா 1:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அதற்கு அந்தத் தேவதூதர், “நான் காபிரியேல்;+ கடவுளுடைய முன்னிலையில் நிற்பவன்;+ உன்னிடம் பேசுவதற்கும் இந்த நல்ல செய்தியை உனக்குச் சொல்வதற்கும் அனுப்பப்பட்டேன்.
8 தானியேலாகிய எனக்கு அந்தத் தரிசனம் கிடைத்த+ பின்பு, பெல்ஷாத்சார் ராஜா+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில் இன்னொரு தரிசனம் கிடைத்தது.
16 பின்பு, ஊலாய் ஆற்றின்+ நடுவிலிருந்து ஒரு மனிதக் குரல் கேட்டது. அது, “காபிரியேலே,+ இவன் பார்த்ததை இவனுக்குப் புரிய வை”+ என்றது.
19 அதற்கு அந்தத் தேவதூதர், “நான் காபிரியேல்;+ கடவுளுடைய முன்னிலையில் நிற்பவன்;+ உன்னிடம் பேசுவதற்கும் இந்த நல்ல செய்தியை உனக்குச் சொல்வதற்கும் அனுப்பப்பட்டேன்.