-
தானியேல் 10:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 நான் நிமிர்ந்து பார்த்தபோது, நாரிழை* உடையில் ஒரு மனிதர் தெரிந்தார்.+ அவர் ஊப்பாஸ் ஊரின் தங்கத்தால் செய்யப்பட்ட வாரை இடுப்பில் கட்டியிருந்தார். 6 அவருடைய உடல் படிகப்பச்சைபோல்+ பிரகாசித்தது, அவருடைய முகம் மின்னலைப் போல் மின்னியது, அவருடைய கண்கள் தீப்பந்தங்களைப் போல் தகதகத்தன, அவருடைய கைகளும் பாதங்களும் பளபளப்பாக்கப்பட்ட செம்பைப் போல் பளிச்சிட்டன,+ அவருடைய குரலோசை ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப் போல் இருந்தது.
-