-
தானியேல் 2:44, 45பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
44 அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை* ஏற்படுத்துவார்.+ அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.+ அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது.+ அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு,+ அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 45 மனிதக் கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து இரும்பையும் செம்பையும் களிமண்ணையும் வெள்ளியையும் தங்கத்தையும் நொறுக்கியதைப் பார்த்தீர்களே,+ அந்தக் கல்தான் அந்த ராஜ்யம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை மகத்தான கடவுள் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ அந்தக் கனவு நிச்சயமாக நடக்கும், அதன் அர்த்தத்தை முழுமையாக நம்பலாம்” என்றார்.
-