20 ஞானமும் புத்தியும் தேவைப்படுகிற எந்தவொரு விஷயத்தைப் பற்றி ராஜா கேட்டபோதும் அவர்கள் சிறப்பாகப் பதில் சொன்னார்கள். தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்த மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள்+ எல்லாரையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்ததை ராஜா தெரிந்துகொண்டான்.