31 அவன் அதைச் சொல்லி முடிப்பதற்குள் பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நேபுகாத்நேச்சார் ராஜாவே, உனக்குச் சொல்லப்படும் தீர்ப்பைக் கேள்: ‘உன் ராஜ்யம் உன்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.+
20 ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய உள்ளத்தில் பெருமை வந்துவிட்டது, அவருடைய மனம் இறுகிப்போனது. அதனால் அகங்காரத்தோடு* நடந்துகொண்டார்.+ உடனே சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டார், தன்னுடைய மதிப்பை இழந்தார்.