10 பின்பு, யாபேசின் மகன் சல்லூம் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி அவரை இப்லெயாமில்+ வெட்டிக் கொன்றார்.+ அவரைக் கொன்றுபோட்ட பின்பு சல்லூம் ராஜாவானார்.
14 அப்போது, காதியின் மகன் மெனாகேம் திர்சாவிலிருந்து+ சமாரியாவுக்கு வந்து, யாபேசின் மகன் சல்லூமை+ வெட்டிக் கொன்றார். அவரைக் கொன்றுபோட்ட பின்பு, மெனாகேம் ராஜாவானார்.