ஓசியா 5:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 கிபியாவில் ஊதுகொம்பையும், ராமாவில்+ எக்காளத்தையும் ஊதுங்கள்!+ பெத்-ஆவேனில்+ போர் முழக்கம் செய்யுங்கள். பென்யமீனே, உன்னைப் பின்தொடருகிறோம்.
8 கிபியாவில் ஊதுகொம்பையும், ராமாவில்+ எக்காளத்தையும் ஊதுங்கள்!+ பெத்-ஆவேனில்+ போர் முழக்கம் செய்யுங்கள். பென்யமீனே, உன்னைப் பின்தொடருகிறோம்.