5 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்கள், ‘அரமேயராக+ இருந்த என் மூதாதை நாடோடியாக வாழ்ந்துவந்தார். பின்பு, கொஞ்சம் பேராக இருந்த அவருடைய குடும்பத்தாருடன்+ எகிப்துக்குப் போய்+ அன்னியனாகக் குடியிருந்தார். அதன்பின், அங்கே பலம்படைத்த மிகப் பெரிய தேசமாக ஆனார்.+