13 கடல் தன்னிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தது; அதேபோல், மரணமும் கல்லறையும்* தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைத்தன. ஒவ்வொருவரும் தங்களுடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு பெற்றார்கள்.+14 மரணமும் கல்லறையும்* நெருப்பு ஏரியில் தள்ளப்பட்டன.+ இந்த நெருப்பு ஏரி+ இரண்டாம் மரணத்தைக்+ குறிக்கிறது.