7 யாக்கோபின் மகிமையாக இருக்கும் யெகோவா,+ தன்மீதே சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:
‘நான் அவர்களுடைய அக்கிரமங்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.+
8 தேசம் நடுநடுங்கும்.
அதில் குடியிருக்கும் எல்லாரும் புலம்புவார்கள்.+
அது எகிப்தின் நைல் நதிபோல் கொந்தளித்து,
அதே நைல் நதிபோல் அடங்கிவிடும்.’+