ஓசியா 4:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+ நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+ ஓசியா 9:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 “கில்காலில் எல்லா கெட்ட காரியங்களையும் அவர்கள் செய்தார்கள்;+ அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தண்டனையாக அவர்களை என் வீட்டிலிருந்து துரத்திவிடுவேன்.+ இனி அவர்களிடம் அன்புகாட்ட மாட்டேன்.+அவர்களுடைய தலைவர்கள் எல்லாரும் பிடிவாதக்காரர்கள். ஆமோஸ் 5:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*
15 இஸ்ரவேல் விபச்சாரம் செய்தாலும்,+யூதாவே, நீ குற்றம் செய்யக் கூடாது.+ நீ கில்காலுக்கோ+ பெத்-ஆவேனுக்கோ+ வராதே,‘உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!’* என்று சொல்லாதே.+
15 “கில்காலில் எல்லா கெட்ட காரியங்களையும் அவர்கள் செய்தார்கள்;+ அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய அக்கிரமங்களுக்குத் தண்டனையாக அவர்களை என் வீட்டிலிருந்து துரத்திவிடுவேன்.+ இனி அவர்களிடம் அன்புகாட்ட மாட்டேன்.+அவர்களுடைய தலைவர்கள் எல்லாரும் பிடிவாதக்காரர்கள்.
5 பெத்தேலைத் தேடிப்போகாதீர்கள்.+கில்காலிலும் பெயெர்-செபாவிலும் கால்வைக்காதீர்கள்.+ஏனென்றால், கில்கால் ஜனங்கள் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+பெத்தேல் ஒன்றுமில்லாமல் போய்விடும்.*