சங்கீதம் 142:2, 3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 என் கவலைகளை அவர்முன் கொட்டுகிறேன்.என் வேதனைகளை அவர்முன் சொல்கிறேன்.+ 3 நான் நொந்துபோயிருக்கும்போது,* அவரிடம் வேண்டுகிறேன்.என் பாதையை அவர் கவனிக்கிறார்.+ நான் போகும் வழியில்எதிரிகள் கண்ணிகளை வைக்கிறார்கள். சங்கீதம் 143:4, 5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நான் நொந்துபோயிருக்கிறேன்.+என் இதயத்தில் தெம்பே இல்லை.+ 5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*
2 என் கவலைகளை அவர்முன் கொட்டுகிறேன்.என் வேதனைகளை அவர்முன் சொல்கிறேன்.+ 3 நான் நொந்துபோயிருக்கும்போது,* அவரிடம் வேண்டுகிறேன்.என் பாதையை அவர் கவனிக்கிறார்.+ நான் போகும் வழியில்எதிரிகள் கண்ணிகளை வைக்கிறார்கள்.
4 நான் நொந்துபோயிருக்கிறேன்.+என் இதயத்தில் தெம்பே இல்லை.+ 5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*