உபாகமம் 25:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உங்களுடைய பையில், சிறியதும் பெரியதுமான* இரண்டு வித எடைக்கற்களை வைத்துக்கொள்ளக் கூடாது.+ நீதிமொழிகள் 11:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார்.ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்.+ ஓசியா 12:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 வியாபாரி கள்ளத் தராசு வைத்திருக்கிறான்.அவன் ஏமாற்றவே விரும்புகிறான்.+