-
ஏசாயா 1:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ஏன் அவருக்கு அடங்க மறுக்கிறீர்கள், வாங்கிய அடியெல்லாம் போதாதா?+
உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது.
இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.+
6 உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை ஒன்றும் சரியில்லை.
வெளிக்காயங்களும், உள்காயங்களும், சீழ்வடியும் புண்களுமாக இருக்கிறது.
மருந்து போடாமலும், கட்டுப் போடாமலும், எண்ணெய் பூசாமலும் விட்டிருக்கிறீர்கள்.+
-
-
எரேமியா 15:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 எனக்கு ஏன் தீராத வலி?
என் காயம் ஏன் ஆறுவதே இல்லை?
நம்பி வருகிறவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற வறண்ட நீரோடை போல
நீங்கள் எனக்கு ஏமாற்றம்தான் அளிப்பீர்களா?
-