15 எந்தக் கவலையும் இல்லாமல் பெருமையடித்துவந்த நகரம் அது.
‘என்னைப் போல ஒரு நகரம் உலகத்திலேயே இல்லை’ என்று அது சொல்லிக்கொண்டிருந்தது.
ஆனால், அதற்குக் கோரமான முடிவு வரும்.
அது காட்டு மிருகங்கள் தங்கும் இடமாக மாறும்!
அவ்வழியாகப் போகிறவர்கள் அதைப் பார்த்துக் கை காட்டி கேலி செய்வார்கள்.”+