சங்கீதம் 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+ சங்கீதம் 74:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+ வெளிப்படுத்துதல் 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள்.
22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+
10 கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+
10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள்.