சங்கீதம் 90:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+ சங்கீதம் 93:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 கடவுளே, பல காலத்துக்கு முன்பே உங்கள் சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.+காலம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள்.+ வெளிப்படுத்துதல் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.
2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+
2 கடவுளே, பல காலத்துக்கு முன்பே உங்கள் சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது.+காலம் தோன்றுவதற்கு முன்பிருந்தே நீங்கள் இருக்கிறீர்கள்.+
8 “ஆல்பாவும் ஒமேகாவும் நானே;*+ இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வவல்லமையுள்ளவர் நானே”+ என்று கடவுளாகிய யெகோவா* சொல்கிறார்.