-
சங்கீதம் 119:120பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
120 உங்களை நினைக்கும்போது பயத்தில் என் உடல் நடுங்குகிறது.
உங்களுடைய நீதித்தீர்ப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது.
-
-
எரேமியா 23:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 தீர்க்கதரிசிகளுக்கு நான் சொல்வது இதுதான்:
என் இதயம் நொறுங்கிவிட்டது.
என் எலும்புகளெல்லாம் நடுங்குகின்றன.
யெகோவாவின் பரிசுத்தமான வார்த்தைகளைக் கேட்டபோது,
குடிபோதையில் இருக்கிறவனைப் போல நான் ஆகிவிட்டேன்.
திராட்சமதுவைக் குடித்துத் தள்ளாடுகிறவனைப் போல ஆகிவிட்டேன்.
-