எரேமியா 4:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஐயோ, வேதனை தாங்க முடியவில்லையே, வேதனை தாங்க முடியவில்லையே! என் உள்ளம் வலியில் துடிதுடிக்கிறதே! என் இதயம் படபடக்கிறதே.என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கிறதே.+
19 ஐயோ, வேதனை தாங்க முடியவில்லையே, வேதனை தாங்க முடியவில்லையே! என் உள்ளம் வலியில் துடிதுடிக்கிறதே! என் இதயம் படபடக்கிறதே.என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கிறதே.+