10 யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே.
இஸ்ரவேலே, திகிலடையாதே.+
தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.
நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+
யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.
அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+