-
எசேக்கியேல் 34:16, 17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”
17 ‘என்னுடைய ஆடுகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “ஒரு செம்மறியாட்டுக்கும் இன்னொரு செம்மறியாட்டுக்கும் இடையே, செம்மறியாட்டுக் கடாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் இடையே நான் தீர்ப்பு கொடுப்பேன்.+
-