-
ஏசாயா 49:19, 20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
ஏசாயா 54:1, 2பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
54 “குழந்தை பெறாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்!+
பிரசவ வேதனைப்படாதவளே,+ ஆனந்தமாக ஆர்ப்பரி!+
ஏனென்றால், கணவனோடு வாழ்கிறவளின் பிள்ளைகளைவிட
கணவனால் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் ஏராளமாக இருக்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
2 “உன் கூடாரத்தைப் பெரிதாக்கு.+
உன்னுடைய விசாலமான கூடாரத்தின் துணிகளை அகலமாக்கு.
அதன் கயிறுகளைத் தாராளமாக நீளமாக்கு.
கூடார ஆணிகளை உறுதிப்படுத்து.+
-