5 அதனால், அவன் அந்த வெள்ளிக் காசுகளை ஆலயத்துக்குள் வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து போய்த் தூக்குப்போட்டுக்கொண்டான்.+ 6 ஆனால், முதன்மை குருமார்கள் அந்த வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்தின் விலையாக இருப்பதால் ஆலயத்தின் பொக்கிஷ அறையில் இதைப் போடுவது சரியல்ல” என்று சொன்னார்கள்.