2 ராஜாக்கள் 1:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதற்கு அவர்கள், “அவர் ரோமத்தாலான உடையைப்+ போட்டிருந்தார். இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார்”+ என்று சொன்னார்கள். உடனே அகசியா, “அவர் திஸ்பியனான எலியாதான்” என்று சொன்னார். மத்தேயு 3:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார், தோல் வாரை இடுப்பில் கட்டியிருந்தார்;+ வெட்டுக்கிளிகளையும்+ காட்டுத் தேனையும் சாப்பிட்டுவந்தார்.+
8 அதற்கு அவர்கள், “அவர் ரோமத்தாலான உடையைப்+ போட்டிருந்தார். இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார்”+ என்று சொன்னார்கள். உடனே அகசியா, “அவர் திஸ்பியனான எலியாதான்” என்று சொன்னார்.
4 யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார், தோல் வாரை இடுப்பில் கட்டியிருந்தார்;+ வெட்டுக்கிளிகளையும்+ காட்டுத் தேனையும் சாப்பிட்டுவந்தார்.+