-
மத்தேயு 26:55, 56பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
55 அந்தச் சமயத்தில் இயேசு அந்தக் கூட்டத்தாரிடம், “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா? நான் தினமும் ஆலயத்தில் உட்கார்ந்து கற்பித்துக்கொண்டிருந்தேன்;+ அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை.+ 56 ஆனால், தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்திருக்கின்றன”+ என்று சொன்னார். அதன் பின்பு, சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.+
-