-
2 ராஜாக்கள் 19:34, 35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
34 “என்னுடைய பெயருக்காகவும்+ என்னுடைய ஊழியன் தாவீதுக்காகவும்+
இந்த நகரத்தைப் பாதுகாப்பேன்,+ இதைக் காப்பாற்றுவேன்.”’”
35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+
-