3 என்னுடைய இரண்டு சாட்சிகளை அனுப்புவேன்; அவர்கள் துக்கத் துணியைப் போட்டுக்கொண்டு 1,260 நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்” என்று என்னிடம் சொன்னது. 4 பூமியின் எஜமானுக்கு முன்னால் நிற்கிற+ இரண்டு ஒலிவ மரங்களும்+ இரண்டு குத்துவிளக்குகளும்+ அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன.