சங்கீதம் 22:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+ ஏசாயா 53:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.* அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+ அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+ மாற்கு 15:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதற்கு, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று அர்த்தம்.
22 என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?+ ஏன் என்னைக் காப்பாற்ற வராமல் இருக்கிறீர்கள்?நான் வேதனையில் கதறுவதை ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்?+
10 அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.* அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+ அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+
34 ஒன்பதாம் மணிநேரத்தில், “ஏலி, ஏலி, லாமா சபக்தானி?” என்று இயேசு சத்தமாகச் சொன்னார்; அதற்கு, “என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்கள்?”+ என்று அர்த்தம்.