29 உங்களை ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்; உங்கள் மேலங்கியை எடுத்துக்கொள்கிறவன் உங்கள் உள்ளங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவனைத் தடுக்காதீர்கள்.+
23 அவர் அவமானப்படுத்தப்பட்டபோது*+ பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை.*+ துன்புறுத்தப்பட்டபோது+ மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்+ தன்னையே ஒப்படைத்தார்.
9 யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள்,+ யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்;+ அதற்கு மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள்.+ இப்படி நடந்துகொண்டு ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே* நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.