-
லூக்கா 6:32, 33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
32 உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது? பாவிகளும்கூட தங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே அன்பு காட்டுகிறார்கள்.+ 33 உங்களுக்கு நல்லது செய்கிறவர்களுக்கு மட்டுமே நீங்கள் நல்லது செய்தால், உங்களைப் பாராட்ட என்ன இருக்கிறது? பாவிகளும்கூட அதைத்தான் செய்கிறார்கள்.
-