2 சாமுவேல் 12:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு+ ஆறுதல் சொன்னார். பின்பு, அவளுடன் உறவுகொண்டார். அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைத்தார். யெகோவா அவனை நேசித்தார்.+ 1 நாளாகமம் 3:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.
24 தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு+ ஆறுதல் சொன்னார். பின்பு, அவளுடன் உறவுகொண்டார். அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைத்தார். யெகோவா அவனை நேசித்தார்.+
5 எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்கள்:+ சிமேயா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்;+ இவர்கள் நான்கு பேரையும் அம்மியேலின் மகளான பத்சேபாள்+ பெற்றாள்.